அஸ்ஸலாமு அழைக்கும் ,நமது சமுதாய மக்களுக்காக அதிரை தமுமுக மற்றும் அதிரை மக்களின் சார்பாக ஆம்புலன்ஸ் அர்பணிக்க உள்ளது இதற்கு மேற்கொண்ட தொகை தேவைபடுகிறது.
நல்உள்ளம் கொண்டவர்கள் நிதி உதவி செய்யும்படி கேட்டுகொள்கிறோம்,வெளிநாட்டில் வசிக்கும் நமதூர் சகோதர்கள் தங்கள் தெரிந்தவர்களிடம் கூறி நிதி உதவி செய்யும்படி அதிரை கிளை தமுமுக சார்பாக கேட்டுகொள்கிறோம் .
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
அதிரை கிளை
கிளை எண்: 1603
2 வது மாடி M.F பில்டிங்
54 F,கடை த்தெரு
அதிராம்பட்டினம் -614701
தஞ்சை மாவட்டம் .
இந்தியன் வங்கி
SB.A/C : 560614343
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.