தர்மபுரி மாவட்டம் ஆருர் நகர தமுமுக சார்பாக கடந்த 14.03.2010 அன்று தமுமுகவின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப் பட்டது. இந்த நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் கலந்தர் தலைமை தாங்கினார். ஆம்புலன்ஸை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்ததார்.
இந்த நிகழ்ச்சியில் அருர் அஹ்லே சுன்னத் ஜமாத் செயலாளர், அருர் பேருராட்சி தலைவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.