இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Friday, November 9, 2012

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் LMS.உமர், LMS.கபூர்,LMS.அஹ்மத் கபீர், LMS.கமால் பாட்சா அவர்களின் சகோதரரும் அஹமது ஹாஜா, யூசுப், புஹாரி, இம்ரான் ஆகியோரின் தகப்பனாருமாகிய LMS.செய்யது முஹம்மது அப்துல் காதர்  அவர்கள்(முன்னாள் கவுன்சிலர்) இன்று (09-11-12) பகல் 1:25 மணிக்கு வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் நல்லடக்கம் இன்று இரவு 8.00 மணிக்கு மரைக்கா  பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

MOHAMED ABOOBACKER AMAZON (MSM)

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.