இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Thursday, November 15, 2012

மரண அறிவிப்பு

மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் வா.கு.மு அஹமது ஜமாலுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் அலாவுதீன் [ டீ கடை சேகலா ] அவர்களின் மனைவியும், மர்ஹூம் V.K.M தாஜுதீன், V.K.M. அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரியும், அல்லா பிச்சை அவர்களின் தாயாரும், ஜெஹபர் அலி அவர்களின் மாமியாருமாகிய மஹ்மூதா அம்மாள் அவர்கள் இன்று காலை கீழத்தெரு இல்லத்தில் காலமாகி விட்டார்கள் [ இன்னா லில்லாஹி....] அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்ஆ பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ABOOBACKER AMAZON (மு.செ .மு )

DUBAI.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.