அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.விற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனு பெறப்பட்டது. சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு செய்தனர்.தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனு செய்தவர்களிடம் நேர்காணல் கடந்த 11ந் தேதி கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று கரூர் உள்பட சில மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலை கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் நடத்தினார். அ.தி.மு.க.விடம் இருந்து தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, 41 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும் வேட்பாளர்களை விஜயகாந்த் அறிவிக்க இருக்கிறார்.
| |||||||||||||||||||||||||
Monday, March 14, 2011
தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் தே.மு.தி.க.
Posted by
ADIRAI TMMK
at
14.3.11
Subscribe to:
Post Comments (Atom)
: Email this Arti
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.விற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனு பெறப்பட்டது. சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு செய்தனர்.
Chennai (Madras) Time
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.