இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Monday, March 14, 2011

அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் முதல் அமைச்சர் கருணாநிதி முன்னிலையில், தி.மு.க.வில் இணைந்தனர்.
தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல் அமைச்சர் கருணாநிதி முன்னிலையில், 13ந் தேதி மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த புதுவை நகர அவைத் தலைவர் செ.நடராஜன் தலைமையில் மாநில அ.தி.மு.க. இலக்கிய அணி துணைச் செயலாளர் எஸ்.முருகசாமி உடையார், நெல்லித்தோப்பு தொகுதி துணைச் செயலாளர் ஏ.அந்தோணிசாமி, டி.ஆர்.நகர் செயலாளர் ஐ.பழனிவேல் உடையார், மாவட்ட பிரதிநிதிகள் நெல்லித்தோப்பு தொகுதி வி.ராமு, என்.ராதா அம்மாள், திருமால் நகர் செயலாளர் ஏ.தாமஸ் பாண்டியன், சக்தி நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் டி.மணி, வேல்முருகன் நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆர்.குமார், பெரியார் நகர் வார்டு அவைத்தலைவர் பி.பிரகாஷ்ராஜ், சமூக சேவகர் ஜெ.ஜேம்ஸ் ஜெயகரன் உள்ளிட்ட அ.தி.மு.க. கிளை நிர்வாகிகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அப்போது, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, துணைப் பொதுச் செயலாளர் துரை முருகன், தேர்தல் உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு எம்.பி., க.பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.