இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, June 9, 2013

PKT யில் பொதுக் கூட்டம் - அதிரையர்களுக்கு அழைப்பு

பட்டுகோட்டையில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக சமுதாய எழுச்சி பொதுக் கூட்டம் நாளை சனிக்கிழமை அன்று( 08-06-13) நடைபெருகிறது. 
இதில் அதிரையர்கள் கலந்து கொள்ளும் படி பட்டுகோட்டை தமுமுக  நகர கிளை மற்றும் அதிரை கிளையின் சார்பாகவும் கேட்டு கொள்ளப்படுகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.