இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Monday, March 14, 2011

திமுக கூட்டணியை ஆதரித்து தி.க. பிரசாரம்: கி. வீரமணி அறிவிப்பு

திமுக கூட்டணியை ஆதரித்து தி.க. பிரசாரம்: கி. வீரமணி அறிவிப்பு
சென்னை, மார்ச் 14- வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்வோம் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்."திராவிடர் கழகம் வழக்கம்போல் எங்கள் மேடைகளிலேயே பிரசாரம் செய்யும். ஏப்ரல் 11-ம் தேதி மாலை 5 மணி வரை பிரசாரம் செய்வோம்." என்று அவர் கூறினார்."காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுத்தது. எனவே தான், கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறத் தேவையில்லை என்று திராவிடர் கழகம் கூறியது." என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.