இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Monday, March 14, 2011

அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்டுக்கு 12, கம்யூனிஸ்டுக்கு 10 தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்டுக்கு 12, கம்யூனிஸ்டுக்கு 10 தொகுதிகள்

சென்னை, மார்ச்.14: அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.முன்னதாக அதிமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருந்துவந்தது.அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி 15 தொகுதிகள் வரை வேண்டும் எனக் கோரிவந்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கும் அளவுக்கு தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கூறியது. இதனால் பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்தது.இந்தநிலையில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், அதிமுகவுக்கும் இடையே இன்று உடன்பாடு ஏற்பட்டது. அக்கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் :தேமுதிக-41மார்க்சிஸ்ட்-12இந்திய கம்யூனிஸ்ட்-10மனிதநேய மக்கள் கட்சி-3புதிய தமிழகம்-2சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி-2இந்திய குடியரசு கட்சி-1பார்வர்டு பிளாக்-1கொங்கு இளைஞர் பேரவை-1

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.