இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Tuesday, March 8, 2011

சென்னையில் தே.மு.தி.க. நேர்காணல் 11-ந்தேதி தொடங்குகிறது

சென்னை, மார்ச். 8-
 
தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
 
தே.மு.தி.க. சார்பில் 2011 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு விருப்ப மனுதாக்கல் செய்தவர்களுக்கு வருகிற 11, 12, 13 ஆகிய தேதிகளில் நேர்க்காணல் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறும். அதன் விவரம் வருமாறு:-
 
11-ந்தேதி:- கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 79 தொகுதிகள்.
 
12-ந்தேதி:- தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருச்சி, புதுச்சேரி மாநிலம், சென்னை மாவட்டங்களில் உள்ள 77 தொகுதிகள்.
 
13-ந்தேதி:- கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, சிவகங்கை, கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகள்.
 
நேர்காணலுக்கு வருகின்றவர்கள் விருப்ப மனுவில் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் விருப்ப மனு செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.