அதிரை நெசவு தெருவை சேர்ந்த நசீம் என்கின்ற சிறுவன் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் பெரிய கடைதெரு வழியாக சென்ற கொண்டு இருந்த போது டிராக்டர் மோதி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்துவிட்டார். தற்போது அவரது உடல் நமதூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உயிர் இழப்பு சம்பவம் டிராக்டர் ஓட்டுனரின் கவன குறைவால் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Chennai (Madras) Time
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.