இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Thursday, March 17, 2011

ஜெ., உருவ பொம்மை எரிப்பு : தே.மு.தி.க., தொண்டர்கள் ஆவேசம்

ஜெ., உருவ பொம்மை எரிப்பு : தே.மு.தி.க., தொண்டர்கள் ஆவேசம்

சென்னை: சென்னையில் தே.மு.தி.க., தொண்டர்கள் ஜெ., உருவ பொம்மையை எரித்தனர். அ.தி.மு.க,. போட்டியிடும் வேட்பாளர் பட்டியில் தன்னிச்சையாக அறிவிக்கப்பபட்டதால் இந்த கட்சியில் உள்ள கூட்டணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். அடுத்து என்ன செய்துவது என தே.மு.தி.க., கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு கூடிய இக்கட்சி தொண்டர்கள் ஜெ.,க்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஜெ., உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.