இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Thursday, March 17, 2011

கூட்டணி பேச்சு தொடர்கிறது: ஜெயலலிதா பிரசாரம் ஒத்திவைப்பு

கூட்டணி பேச்சு தொடர்கிறது: ஜெயலலிதா பிரசாரம் ஒத்திவைப்பு

சென்னை: அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள சிக்கலையடுத்து, ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை ஒத்திவைத்துள்ளார். நாளை முதல் அவர் பிரசாரத்தை துவக்குவதாக இருந்தார். இந்நிலையில், கூட்டணி கட்சித்தலைவர்களுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் அ.தி.மு.க., அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.