நாகப்பட்டினம், மார்ச் 17: நாகப்பட்டினம் அதிமுக வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்த அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகப்பட்டினத்தில் அதிமுக வேட்பாளராக கே.ஏ.ஜெயபால் நேற்று அறிவிக்கப்பட்டார். ஆனால் இதற்கு உள்ளூர் அதிமுகவினர் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளனர். இன்று காலை உள்ளூர் அதிமுகவினர் ஒன்று கூடி வேட்பாளரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் இன்று காலை நாகப்பட்டினத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
![]() | A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள். 0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது.... More Link |

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.