இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Sunday, February 20, 2011

hadees and gk

அல்லாஹ் கூறுகின்றான். இரண்டு தெய்வைங்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.நிச்சயமாக
வணக்கத்திற்குரிய அல்லாஹ் ஒரே நாயன் தான்! என்னையே நீங்கள் அஞ்சுங்கள்.

                                                                            அல் குர் ஆன் - 16 : 51

கஹ்பன் துணிகளில் அதிக விளை போடாதீர்கள். ஏனனில் அது அதிவிரைவில் பிடுங்கப்படும்'
என்று நபி (ஸல்) கூறினார்கள்.

                                                   அறிவிப்பவர் : அலி (ரழி) நூல் : அபூதாவூத்

துன்பத்தை சகித்து கொள்ளும் மனிதரே இன்பத்தை அனுபவிக்க தயாராகிறான்.          

--
Warm Regards

Mohamed Aboobacker

Mobile:  +91-9994509779
Office :  +91-04373-240003
e-mail :  aboobacker@amazonwp.com
Web  :   www.amazonwp.com

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.